கனடிய ஊடகங்களை பாராட்டி கருத்து தெரிவித்த ஹரீன்

அண்மையில் கனடாவின் ஒட்டாவாவில் ஆறு இலங்கையர்கள்  கூரிய ஆயுதங்களின் மூலம் 19 வயதான இலங்கை இளைஞனால் படுகொலை  செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ கனடாவில் இயங்கி வரும் ஊடகங்கள் மிகவும் ஒழுக்கநெறியுடன் செயற்பட்டு வருவதாகவும் ,

குறித்த சம்பவதின் போது இடம்பெற் கனடிய ஊடகங்கள் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களை பிரச்சாரம் செய்து குடும்பங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தவில்லை எனவும் , நாடாளுமன்றில் கருத்து வெளியிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *