எரிவாயு விலையில் மாற்றம் இல்லையாம்.

ஆகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *