BREAKING: மண் சரிவில் 6 பேர் பலி! 4 பேரைக் காணவில்லை – படங்கள்

(UDHAYAM, COLOMBO) – களுத்துறை, புளத்சிங்கள, போகாவத்தை- தெல்பவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற மண் சரிவில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் 4 பேரைக் காணவில்லை.

இதேவேளை, புளத்சிங்கள கொபவக திவலகடகந்த பிரதேசத்தில் ஏற்பட்ட மண் சரிவில் 8 பேர் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் அதிக மழை வீழ்ச்சி காரணமாக மாத்தறை தெனியாய – மொரவக கந்த மற்றும் களுத்துறை – புளத்சிங்கள – போகஹவத்த – தெல்பாவத்த பிரதேசங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்திற்கு பயணிக்கும் சகல வீதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/1.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/2.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/3.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/4.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/5.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/6.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/7.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/8.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/9.jpg”]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *