மலையகத்தில் கடும் காற்று

(UDHAYAM, COLOMBO) – மத்திய மலைப்பிரதேசத்தின் மேற்கு பகுதியில் இன்று காலைமுதல் கடுங்காற்று வீசி வருவதுடன் பனிமூட்டம் காணப்படுவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கடும் காற்று காரணமாக மின்சார விநியோகத்திலும் இடைக்கிடை தடங்கல் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *