பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜப்பான் நிவாரண உதவி

(UDHAYAM, COLOMBO) – ஜப்பானிலிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப்பொருட்கள் நேற்று அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டள்ளது.

இடர்முகாமைத்துவ அமைச்சில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் கெனியி சுகனுமா மற்றும் இடர்முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாhப்பா , வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் கூடாரத்திற்கான உபகரணங்கள் , படுக்கை விரிப்புக்கள் , நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் , மின்பிறப்பாக்கி, மெத்தை மற்றும் நீர்த்தாங்கிகள் உள்ளடங்கியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *