நிவாரணப்பொருட்களுடன் சீனக்கப்பல்

(UDHAYAM, COLOMBO) – நிவாரணப்பொருட்களுடன் சீனாவின் மூன்று கப்பல்கள் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

சீன புரட்சி இராணுவத்தின் கடற்படைக்கு சொந்தமான  “Chang Chun”, “Jing Zhou” மற்றும் “Chao Hu” ஆகிய கப்பல்களில் நிவாரணப்பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படை இந்த கப்பல்களை வரவேற்றது.

இந்தக்கப்பலில் 5 வைத்தியக்குழுக்கள் 10 வள்ளங்கள் உள்ளிட்டவை அடங்கியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *