பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக விசேட நிதியம்

(UDHAYAM, COLOMBO) – பாதிக்கப்பட்ட மாணவர்களின் தேவைகளை பூர்த்திசெய்வதற்காக விசேட நிதியம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஐக்கியக் தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஆளும்கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாறசிங்க தெரிவித்தார்.

இதன் ஆரம்பமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்கென தமது ஒரு மாத சம்பளத்தை வழங்கவுள்ளனர்.

இதற்கு பங்களிப்பு செய்யவிரும்புவோர் பாராளுமன்ற இலங்கை வங்கியின் கிளையின் வைப்பீட்டுக்கணக்கின் இலக்கத்தில் பணத்தை வைப்பிலிடமுடியும் என்றும் நன்கொடையாளரிடம் கேட்டுக்கொணடுள்ளார்.

இந்த வங்கிக்கணக்கு விபரம் பின்வருமாறு – இலங்கை வங்கி – பாராளுமன்றக்கிளை , கணக்கு இலக்கம் 80912312 ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *