பிரபல பாடகர் உலகை விட்டு பிரிந்தார்..

(UDHAYAM, COLOMBO) – பிரபல பாடகர் பிரின்ஸ் உதய பிரியன்த இன்று தனியார் மருத்துவமனையில் வைத்து காலமானார்.

தனது 47 வயதில் அவர் காலமாகியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *