நான்கு மாத கர்பினித்தாய்கு சூடு வைத்த மாமியார் பொகவந்தலாவயில் சம்பவம் – [IMAGES]

(UDHAYAM, COLOMBO) – 22வயது மருமகளுக்கு சூடு வைத்தி மாமியார்.

பொகவந்தலாவ பெற்றோசோ தோட்டத்தில் சம்பவம்

பொகவந்தலாவ பெற்றோசோ பிரீட்லேன்ட் தோட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ் விஜயகௌரி 2013ம் ஆண்டு 02ம் மாதம் 09ம் திகதி காதல் திருமணம் முடித்து நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையில் தனது மாமியார் தனது மருமகளான விஜயகௌரிக்கு தீயினால் சூடுவைத்து சித்திரவதைக்கு உள்ளாக்கபட்டு வருவதாக பொகவந்தலாவ பொலிஸார் தெறிவிக்கின்றனர்.

விஜயகௌரி  நான்கு மாத கற்பினி தாயாக இருக்கின்ற நிலையில் 13.06.2017.செவ்வாய் கிழமை மாதாந்த மருத்துவ பரீசோதனைக்கு பொகவந்தலாவ கெம்பியன் தோட்டவைத்தியசாலைக்கு வருகைதந்த விஜயகௌரி தனது மாமியாரால் கொடுமை படுத்தபடுவதை தோட்ட வைத்தியசாலையில் பணிபுரிக்கின்ற தாதியரிடம் போது கெம்பியன் வைத்தியசாலையின் ஊடாக குறித்த யுவதி பொகவந்தலாவ சுகாதார வைத்தியஅதிகாரியிடம் ஒப்படைக்கபட்டார் .

விஜயகெளியின் துயரத்தை அறிந்த சுகாதார வைத்திய அதிகாரியான ஏ.எஸ்.கே.ஜயசூரிய  பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு பொகவந்தலாவ பொலிஸாhருக்கு அறிவிக்கபட்டுள்ளது.

எனவே தனக்கு நடக்கின்ற கொடுமைகளை தான் கணவரிடம் பலமுறை எடுத்து கூறிய போதும் அவளின் கணவர் தன் தாயிடம் ஏன் இப்படி சித்திரவதை செய்யகிறாய் என கேள்வி எழுப்பு கின்ற போதம் தன் தயினால் விஜயகௌரியின் கணவர் தாக்கபடுவார் என அந்த யுவதி கண்ணீர் மல்க தெறிவித்தார்.

குறித்த யுவதிக்கு வலது கை, நெஞ்சிபகுதி,தலை, போன்ற பகுதிகளிலே சூடுவைக்கபட்டுள்ளதாக சுகாதார வைத்தியஅதிகாரி ஏ.எஸ்.கே.ஜெயசூரிய மேலும் தெறிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

நோட்டன்பீரிஜ் நிருபர் இராமசநதிரன்

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/p-3.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/pp-2.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/ppp-2.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/pppp-1.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/ppppp-1.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/pppppp-1.jpg”]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *