(UDHAYAM, COLOMBO) – மாலபே நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையை அரசுடமையாக்குதல் மற்றும் சைட்டம் நிறுவனத்தின் முகாமையை விரிவுப்படுத்தல் ஆகிய யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.