அனைத்து உள்ளுராட்சிமன்ற தேர்தல்களும் ஒரே தினத்தில் இடம்பெறும்

(UTV|COLOMBO)-அனைத்து உள்ளுராட்சிமன்றங்களின் தேர்தல்களும் நிச்சயம் ஒரே தினத்தில் நடத்தப்படும் என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சிமன்ற தேர்தலை பிற்போடுவதற்கு எதிராக ஜேவிபியினால் கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட பேரணியில் அவர் இதனை குறிப்பிட்டார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *