அனர்த்தம் தொடர்பாக அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம்

(UTV|COLOMBO)-கொழும்பு – பதுளை வீதியில் வரங்காவெலயிலிருந்து ஹப்புத்தளை வரையிலான பகுதியில் தொடர்ந்தும் பாறைகள் புரளும் அபாயம் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

உங்களது பிரதேசத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தம் குறித்து தகவல்களை அனர்த்த விசேட நடவடிக்கைப் பிரிவுக்கு அறிவிக்க முடியும். இதற்கான தொலைபேசி இலக்கம் பின்வருமாறு , 0112507080 என்பதாகும்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *