கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு
(UTV | வெலிகம ) – கரையோர ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
(UTV | வெலிகம ) – கரையோர ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
(UTV | கொழும்பு) – பாதாளக் குழு குற்றச் செயல்கள் மற்றும் ஹெரோயின் கடத்தல் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரான ‘ரத்மலானை ரொஹா’ என்ற ரோஹன டி சில்வா, இன்று(24) அதிகாலை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
(UTV | கொழும்பு) – கத்தாரில் உள்ள இலங்கை தூதரகம் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
(UTV | கொழும்பு) – கண்டி – புவெலிகட பிரதேசத்தில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டிருந்த 10 பேர் அடங்கிய குழுவானது இன்று(22) காலை கூடுகின்றது.
(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3299 ஆக அதிகரித்துள்ளது.
(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 12 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(21) வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.
(UTV | கொழும்பு) -சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 33 ஆயிரம் கிலோ மஞ்சள் தொகையொன்றுடன் மூன்று கொள்கலன் பாரவூர்திகள் மற்றும் 7 லொறிகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
(UTV | இந்தியா) – இந்தியா, கோவையில் இறந்த இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்காவின் மரணம் இயற்கையானதே என்று இந்தியாவின் சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது.
(UTV | கொழும்பு) – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் இலங்கை மருத்துவ சபையின் நடவடிக்கைகளை கண்காணிக்க ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.