கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு

(UTV | வெலிகம ) – கரையோர ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெலிகம ரயில் நிலையத்திற்கு அண்மையில் ரயில் ஒன்று இயந்திரக் கோளாறுக்கு உள்ளாகியுள்ளமை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் குறித்த மார்க்கத்தின் ஊடான புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *