வீதி சோதனை சாவடிகளை அதிகரிக்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) – ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பகுதிகளில் இன்று மற்றும் நாளைய தினம் வீதி சோதனை சாவடிகளை அதிகளவில் பயன்படுத்துவதற்கு பொலிசார் தீர்மானித்துள்ளனர்.

Read More

ட்ரம்ப் இனை பின்தள்ளி பைடன் முன்னிலையில்

LIVE (UTV | அமெரிக்கா) –  அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்துள்ள மாநிலங்களில் வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் பெரும்பாலும் நிறைவுக்கு வந்துள்ளன.

Read More

கடந்த 24 மணி நேரத்தில் 201 பேர் கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 201 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More

வெளி மாவட்டங்களில் இருந்து வருவோருக்கு தடை

(UTV | கொழும்பு) –  ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்குள் மற்றைய மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்படாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Read More

இதுவரை 1633 பேர் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 153 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Read More

ஊரடங்கு விதிமுறைகளை மீறிய மேலும் 221 பேர் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 221 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மேலும் குறித்த காலப்பகுதியில் 40 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 1480 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, கொழும்பு, கம்பஹா மற்றும் பாணந்துறை பகுதிகளில் தனிமைப்படுத்தல் சட்டத்தை…

Read More