2 SJB MPக்கள் கட்சி தாவுவதை உறுதி செய்த SJB!

இரண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பாராளுமன்ற உறுப்பினர்கள் டொலர்களில் வெகுமதிகளை பெற்று சிறிது நேரத்தில் கட்சியை விட்டு வெளியேறுவார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி ஒருவர் தெரிவித்தார். கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த  எம்.பி ஒருவரும் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொருவரும் விரைவில் அரசாங்கத்திற்கு செல்வார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா ஊடகங்களுக்கு தெரிவித்தார். “இந்த அரசியல் விபச்சாரிகள் அமெரிக்க டாலர்களில் பண வெகுமதிகள் உட்பட சலுகைகளுக்கு வீழ்ந்துள்ளனர்” என்று…

Read More

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன் பதற்றம்: ஹீரோவாகும் வைத்தியர்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால்  குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது. இதன்போது ஏ9 வீதியூடான போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது. வீதியை மறித்து போராடுவது சட்டவிரோதமானது என பொலிஸார் வேண்டுகோள் அறிவித்தல் விடுத்தமைக்கு இணங்க, பொதுமக்கள் வீதியை விட்டு விலகி வீதியோரமாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொலிஸாருடன் இணைந்து கலகமடக்கும் பொலிஸார், விசேட அதிரடிப்படையினரும் வைத்தியசாலையில் குவிக்கப்பட்டுள்ளனர். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் பதவியில் இருந்து வைத்தியர்…

Read More

பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் இறுதிக் கிரியை இன்று!!

(UTV | கொழும்பு) – மறைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் இறுதிக் கிரியை இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. இரா.சம்பந்தனின் சொந்த ஊரான திருகோணமலையில் அவரது இறுதிக் கிரியை இடம்பெறவுள்ளது. வயது மூப்பு, உடல்நலக்குறைவு காரணமாகக் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த இரா. சம்பந்தன் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி இரவு தமது 91 ஆவது வயதில் காலமானார். இதனையடுத்து, கொழும்பில் உள்ள தனியார் மலர்சாலையொன்றில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது பூதவுடல்…

Read More

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சட்டமா அதிபருடன் தேர்தல் ஆணைக்குழு பேச்சு!

(UTV | கொழும்பு) – பதில் சட்டமா அதிபராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ள சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்கவுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின்போது, ஜனாதிபதியின் பதவிக்காலம் சம்பந்தமாக தேர்தல்கள் ஆணைக்குழு தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி வர்த்தகரான சமிந்திர தயான் லெனவ என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு…

Read More

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் : தம்மிக்க பெரேரா

(UTV | கொழும்பு) –    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தீர்மானித்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் என பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக அதிகாரத்திற்காக போட்டியிடும் அனைத்து அரசியல்வாதிகளும் பொருளாதாரத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்வார்கள் என்பதை இன்னும் வெளிப்படுத்தவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். தம்மிக பெரேரா தனது கொள்கைகளை தயாரிக்கும் பணியை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும், இலங்கையின் பொருளாதாரத்தை எவ்வாறு மேலும் அபிவிருத்தி செய்ய முடியும் என்பதை மக்களுக்கு விளக்குவதற்கு…

Read More

ஆளுநரின் ஒருங்கிணைப்பாளர் பதவிகளை பொறுப்பேற்க கூடாது : SLMC செயலாளர் நாயகம் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல்

(UTV | கொழும்பு) –    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடந்த உள்ளுராட்சி மன்றங்களில் தவிசாளர் மற்றும் மேயர் பதவி வகித்தவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கு அமைய கிழக்கு மாகாண ஆளுநரினால் நியமிக்கப்படவுள்ள இணைப்பாளர் பதவிகளை பொறுப்பேற்க வேண்டாமென முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.நிசாம் காரியப்பர் அறிவித்துள்ளார். இது தொடர்பில் கட்சியின் முன்னாள் உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் மேயர்களுக்கு விசேட வேண்டுகோளை விடுத்துள்ளார். இவ்வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முன்னாள்…

Read More

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குத் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு!

(UTV | கொழும்பு) –    வர்த்தகர் ஒருவரினால் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குத் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு உரிய காலத்தைக் கண்டறிந்து நீதிமன்றம் விளக்கும் வரையில், உத்தேசிக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தப்படுவதைத் தடுக்குமாறு இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

தேசிய அரசுக்கு ஆதரவு இல்லை: சஜித் தரப்பு அறிவிப்பு

(UTV | கொழும்பு) – தற்போதைய ஜனாதிபதி ரணில் விகரமசிங்கவின் கீழ் தேசிய அரசாங்கத்தை அமைக்கும் யோசனைக்கு ஆதரவு வழங்குவது இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளாத சற்றுமுன் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன அறிவித்துள்ளார்.   BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

வீரமுனை சர்ச்சை: பிள்ளையானால் வர முடியுமென்றால் ஏன் முஸ்லிம் தலைவர்களால் வர முடியாது! முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

(UTV | கொழும்பு) –   ச‌ம்மாந்துறை வீர‌முனை வ‌ர‌வேற்பு கோபுர‌ம் ச‌ம்ப‌ந்த‌மாக‌  முஸ்லிம் ஆர்ப்பாட்ட‌க்கார‌ர்க‌ளுக்கெதிராக‌  பிள்ளையான் க‌ள‌த்துக்கு வ‌ர‌ முடியும் என்றால் முஸ்லிம் எம்.பீக்க‌ளைக் கொண்ட‌ க‌ட்சித்த‌லைவ‌ர்க‌ள் பூனைக‌ள் போல் சுருண்டுகொண்டுள்ள‌னரா ? என‌ ஸ்ரீ ல‌ங்கா உல‌மா க‌ட்சி கேள்வி எழுப்பியுள்ளது. ச‌ம்மாந்துறை வீர‌முனை வ‌ர‌வேற்பு கோபுர‌ விவகாரம் தொடர்பாக ஸ்ரீல‌ங்கா உல‌மா க‌ட்சி தலைவர் மெளலவி முபாற‌க் அப்துல் ம‌ஜீத் இது விடயமாக மேலும் குறிப்பிடும்போது, எலி கொழுத்து பூனையை பார்த்து அழைக்கும்…

Read More

ஹிருணிக்காவுக்கு விசேட சிறையா? எப்படி உள்ளார்?

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர வெலிக்கடை சிறைச்சாலையின் மகளிர் பிரிவின் பொது விடுதியில் சிறை வைக்கப்பட்டுள்ளார். சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பெண் கைதிகளுக்குரிய உடையையே அவர் அணிந்திருந்ததாகவும் சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார். ஹிருணிகா பிரேமச்சந்திர  வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டு, தேவையான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, விடுதிக்கு  அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அதுவரை அவர் விசேட கோரிக்கை எதையும் முன்வைக்கவில்லை எனவும் சிறைச்சாலை ஆணையாளர்  தெரிவித்தார். அவரை விசேட வார்டில் வைக்க வேண்டிய அவசியமில்லை என்றும்…

Read More