தேசிய அரசுக்கு ஆதரவு இல்லை: சஜித் தரப்பு அறிவிப்பு

(UTV | கொழும்பு) –

தற்போதைய ஜனாதிபதி ரணில் விகரமசிங்கவின் கீழ் தேசிய அரசாங்கத்தை அமைக்கும் யோசனைக்கு ஆதரவு வழங்குவது இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளாத சற்றுமுன் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன அறிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *