கோப் குழுவுக்கு நியமிக்கப்பட்ட 22 உறுப்பினர்கள்
(UTV | கொழும்பு) – ஒன்பதாவது பாராளுமன்றின் அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ள 22 உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவால் இன்று பாராளுமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.