கோப் குழுவுக்கு நியமிக்கப்பட்ட 22 உறுப்பினர்கள்

(UTV | கொழும்பு) – ஒன்பதாவது பாராளுமன்றின் அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ள 22 உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவால் இன்று பாராளுமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோப் குழு உறுப்பினர்களின் விபரங்கள்:

1. மஹிந்த அமரவீர

2. மஹிந்தானந்த அளுத்கமகே

3. ரோஹித அபேகுணவர்தன

4. சுனில் பிரேமஜயந்த

5. ஜயந்த சமரவீர

6. திலும் அமுனுகம

7. இந்திக அனுருத்த

8. சரத் வீரசேகர

9. டி.வி.சானக்க

10. நாலக கொடஹெவா

11. அஜித் நிவாட் கப்ரல்

12. ரவூப் ஹக்கீம்

13. அனுரகுமார திஸாநாயக்க

14. சம்பிக்க ரணவக்க

15. ஜெகத் புஷ்பகுமார

16. எரான் விக்ரமரட்ன

17. ரஞ்சன் ராமநாயக்க

18. நளின் பண்டார

19. எஸ்.எம்.மரிக்கார்

20. பிரேம்நாத் சி தொலவத்த

21. எஸ்.ஆர்.ராசமாணிக்கம்

22. சரித ஹேரத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *