அவுஸ்திரேலிய சென்ற ஏஞ்சலோ மேத்யூஸ் மீண்டும் தாயகம் திரும்பினார்

UTV | COLOMBO – உபாதை காரணமாக வைத்திய சிகிச்சைக்காக அவுஸ்திரேலியா சென்றிருந்த இலங்கை ஒருநாள் மற்றும் இருபதுக்கு – 20 அணித் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் மீண்டும் நாடு திரும்பியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏஞ்சலோ மேத்யூஸ் குறித்த உபாதை காரணமாக இந்நாட்களில் நடைபெறும் இலங்கை கிரிக்கெட் நிறுவன இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டிகளில் கண்டி அணியின் தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில் மேத்யூஸ் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More

ஹசிம் அம்லாவின் அதிரடி சதத்தினை வீணாக்கிய பட்லர், ராணா (வீடியோ இணைப்பு)

(UDHAYAM, COLOMBO) – ஐ.பி.எல். 10 ஆவது தொடரின் 22 ஆவது போட்டி இந்­தூரில் நேற்று இரவு நடை­பெற்­றது. இந்தப் போட்­டியில் மெக்ஸ்வெல் தலை­மை­யி­லான பஞ்சாப் அணியும் ரோஹித் ஷர்மா தலை­மை­யி­லான மும்பை அணியும் மோதின. [accordion][acc title=”இந்தப் போட்­டியில் நாணயச் சுழற்­சியில் வெற்­றி­பெற்ற மும்பை அணி, பஞ்­சாபை முதலில் துடுப்­பெ­டுத்­தா­டும்­படி பணித்தது.”][/acc][/accordion] [ot-caption title=” இதைத் தொடர்ந்து முதல் இன்­னிங்ஸை தொடங்­கிய பஞ்சாப், ஆரம்பம் முதலே அதி­ரடி காட்­டி­யது. இந்த ஐ.பி.எல். தொடரில் இது­வரை சோபிக்­காத…

Read More

இந்தியாவில் லசித் மாலிங்கவிற்கு கிடைத்துள்ள கௌரவம் -[VIDEO]

(UDHAYAM, COLOMBO) – மும்பை இந்தியன்ஸ் அணியின் 10 அண்டு பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விஷேட நிகழ்வு அண்மையில் இடம்பெற்றிருந்தது. இதில் அந்த அணியின் முன்னாள் மற்றும் தற்போதைய வீரர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது இந்தியன் பிரிமியர் லீக் தொடர் ஆரம்பத்தில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் விளையாடிய 3 வீரர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர். இதில் லசித் மாலிங்கவும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏனைய இரு வீரர்கள் சச்சின் டெண்டுல்கார் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகும்….

Read More

கிரிக்கட் பேரவையின் அதியுயர் விருதிற்கு முரளிதரன் பெயர் சிபார்சு

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன் பெயர் ஐசிசி கோல் ஒவ் பேம் (ICC  Hall of Fame) விருதிற்காக சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இது சர்வதேச கிரிக்கட் பேரவையினால் கிரிக்கட் வீரர் ஒருவருக்கு வழங்கப்படும் ஆகக்கூடிய உயர்வான விருது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

பங்களாதேஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து பிரபல வீரர் விலகல்

(UDHAYAM, COLOMBO) – சுற்றுலா பங்களாதேஸ் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான ஒரு நாள் கிரிக்கட் தொடரில் இருந்து சிறந்த துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா விலகியுள்ளார். நேற்று இடம்பெற்ற பயிற்சி போட்டியின் போது அவருக்கு ஏற்பட்ட உபாதை காரணமாக இந்த தொடரியில் இருந்து விலகியுள்ளார். எனினும் குசல் ஜனித்பெரேராவுக்கு பதிலாக சகலதுறை வீரர், மிலிந்த சிறிவர்தன இலங்கை அணிக்கு அழைக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி…

Read More

அணி குறித்து நம்பிக்கை வெளியிட்டுள்ள ரங்கன ஹேரத்!!

(UDHAYAM, COLOMBO) – பங்களாதேஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெற்றிகொள்ள முடியும் என்று, இந்த டெஸ்ட் தொடருக்காக இலங்கை அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ரங்கன ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த மாதம் ஆரம்பமாகும் தொடருக்கான இலங்கை குழாம் நேற்று அறிவிக்கப்பட்டது. இதன்படி ரங்கன ஹேரத் தலைமையிலான இலங்கை குழாமில் Dinesh Chandimal (wk), Dimuth Karunaratne, Niroshan Dickwella, Upul Tharanga, Dhananjaya de Silva, Kusal Mendis, Asela Gunaratne, Suranga Lakmal, Lahiru Kumara,…

Read More

கிரஹம் ஃபோர்ட்டின் விருப்பத்தை நிறைவேற்றுவாரா மாலிங்க!!!

(UDHAYAM, COLOMBO) – இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியில் மீண்டும் லசித் மாலிங்க இணைய வேண்டும் என்று, அணியின் பயிற்றுவிப்பாளர் கிரஹம் ஃபோர்ட் தெரிவித்துளளார். உடல்நிலை பாதிப்பினால் ஓய்வில் இருந்த லசித் மாலிங்க, அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 20க்கு20 கிரிக்கட் போட்டித் தொடரில் மீண்டும் விளையாடி இருந்தார். 20க்கு20 கிரிக்கட் போட்டிகளில் அவர் மீண்டும் இணைந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. அவரது வருகை மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் இலங்கை அணியை பலப்படுத்தும். ஆனால் அவர் டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்பதே…

Read More

இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியில் மீண்டும் லசித் மலிங்க?

 (UDHAYAM, COLOMBO) – இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியில் மீண்டும் லசித் மலிங்க இணைய வேண்டும் என்று, அணியின் பயிற்றுவிப்பாளர் க்ரஹம் ஃபோர்ட் தெரிவித்துளளார். உடல்நிலை பாதிப்பினால் ஓய்வில் இருந்த லசித் மலிங்க, அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 20க்கு20 கிரிக்கட் போட்டித் தொடரில் மீண்டும் விளையாடி இருந்தார். 20க்கு20 கிரிக்கட் போட்டிகளில் அவர் மீண்டும் இணைந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. அவரது வருகை மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் இலங்கை அணியை பலப்படுத்தும். ஆனால் அவர் டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்பதே…

Read More