2021 வரவு செலவு திட்டம் : ஒக்டோபரில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி
(UTV | கொழும்பு) – எதிர்வரும் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.