கொள்கை ரீதியான அரசியல் தேவை -அமைச்சர் துமிந்த திசாநாயக்க

(UDHAYAM, COLOMBO) – நாட்டுக்கு கொள்கை ரீதியான அரசியல் தேவையென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். உண்மையான மாற்றத்திற்கு அவளுக்கும் ஓர் பாதை என்ற தொனிப் பொருளில் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற கருத்தரங்கில் அமைச்சர் இந்த கருத்து வெளியிட்டார். இங்கு இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே உரையாற்றுகையில், கல்வி, சுகாதாரம் முதலான பல துறைகளில் பெண்கள் முன்னிலையில் திகழ்வதாக குறிப்பிட்டார். அரசியலில் பெண்களுக்கு கூடுதல் வாய்ப்பு…

Read More

முன்பள்ளிக்கு முக்கியத்துவம் அமைச்சர் திகா – [PHOTOS]

(UDHAYAM, COLOMBO) – தோட்டப்பகுதிகளில் முன்பள்ளி நிலையங்கள் அமைப்பதற்கு முக்கியத்துவம் வழங்கும் அமைச்சர் திகாம்பரம் : சோ.ஸ்ரீதரன் பெருமிதம் பெருந்தோட்டப்பகுதி முன்பள்ளி சிறுவர்களின் நலன் கருதி தோட்டப்பகுதிகளில் முன்பள்ளி நிலையங்களை அமைப்பதற்கு அமைச்சர் திகாம்பரம் நிதியொதுக்கீடுகளை மேற்கொண்டு முன்பள்ளி கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி வருகின்றார் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார். அமைச்சர் பழனி திகாம்பரத்தின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் பொகவந்தலாவை கொட்டியாக்கலை தோட்ட என்சி பிரிவில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்பள்ளி…

Read More

தென்னாபிரிக்க பிரதிநிதிகள் குழு – அமைச்சர் மனோகணேசன் சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு மற்றும் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. அமைச்சில் இன்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் நம் நாட்டின் தற்போதைய காலகட்டத்திலே நிலவுகின்ற நல்லிணக்கத்தையும், அதை மேம்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சின் செயலாளர் ரஞ்சித் உயன்கொட, அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் பிரியானீ குணரத்ன, தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத் தலைவர்…

Read More

மத நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

(UDHAYAM, COLOMBO) – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன அனுராதபுரம் ஸ்ரீசரனாந்த மகா பிரிவேனா நிலையத்தில் இடம்பெற்ற மத நிகழ்வில் நேற்று கலந்துகொண்டார். இந்நிகழ்வில் நேற்று கலந்துகொண்டு வழிபாடுகளின் பின் இராஜாங்க அமைச்சர் ஸ்ரீசரனாந்த மகா பிரிவேனா நிலையத்தின் பிரதம விகாராதிபதி வணக்கத்திற்குரிய கிரபே ஆனந்த தேரரை சந்தித்து ஆசீர்வாதம் மற்றும் அறிவுரைகளையும் பெற்றுக்கொண்டார். இந்த விஜயத்தின்போது, பண்டுலகம ஸ்ரீ கல்மிலவ தகாம் பாடசாலையில் புத்தர் சிலையை இராஜாங்க அமைச்சர் திரை நீக்கம் செய்து வைத்தார்.

Read More

அபிவிருத்தி மதிபீட்டு மாநாட்டில் கலந்துகொள்ள அமைச்சர் கபீர். திலகர் எம்.பி பூட்டான் பயணம்

(UDHAYAM, COLOMBO) – அபிவிருத்தி மதிப்பீடுகள் தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதற்காக அரச பொது முயற்சிகள் அமைச்சர் கபீர் ஹாஸிம் , நுவரரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் ஆகியோர் பூட்டான் பயணமாகியுள்ளனர். 2030ஆம் ஆண்டு அடைய வேண்டிய இலக்குகளாக ஐக்கிய நாடுகள் சபையினால்  நிர்ணயிக்கப்பட்டுள்ள ‘நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை’ அடையும் வகையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மதிப்பீடு செய்யும் பொறிமுறைகள் தொடர்பாக பல்வேறு செயலமர்வுகள், மாநாடுகள் நடைபெறுகின்றன. அபிவிருத்தி மதிப்பீட்டுப் பணிகளில் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்துக்கொள்ளும்…

Read More

வாழைப்பழ பொதி தொடர்பில் அமைச்சர் கயந்த CID யில் முறைப்பாடு

(UDHAYAM, COLOMBO) – வௌ்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவியாக வாழைப்பழங்களை பொதியிட்டு அதில் தனது புகைப்படம் மற்றும் பெயரினை உள்ளிட்டு விநியோகித்துள்ளதாக பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டுள்ள புகைப்படம் தொடர்பில் அமைச்சர் கயந்த கருணாதிலக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார். அமைச்சரின் புகைப்படத்துடன் கூடிய அந்த பொதியில் “காலியின் முதன்மையானவருடன் முன்னோக்கி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அமைச்சரின் தொலைப்பேசி இலக்கம் மற்றும் காலி -தல்கஸ்வல பிரதேசத்தில் அமைந்துள்ள அமைச்சரின் வீட்டின் தொலைப்பேசி இலக்கமும் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் , குறித்த…

Read More

மூதூர் சம்பவத்தை கண்காணித்து வருகிறேன்; குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். – அமைச்சர் மனோ கணேசன்

(UDHAYAM, COLOMBO) – திருகோணமலை மூதூர் சம்பவம் தொடர்பில் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பெண்கள்-சிறுவர் உரிமை செயற்பாட்டாளர்களின் உணர்வுகள் புரிகின்றன. எனினும் விசாரணைகள் தொடர்பில் எவரும் மனக்கிலேசம் அடைய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். தற்போது, விசாரணை மற்றும் வழக்கு தொடரப்பட மருத்துவ பரிசோதனை வழிகோலியுள்ளது. எனவே குற்றம் இளைத்தவர்கள் உள்ளார்கள். எந்த ஒரு காரணம் கொண்டும் குற்றம் இழைத்தவர்கள் தப்பிவிட இடந்தர முடியாது. அதேபோல் இனங்களுக்கு இடையேயான பதட்டமாக இதை பார்க்கவும் அனுமதிக்க முடியாது. இவை தொடர்பில்,…

Read More

இரத்தினபுரி மாவட்டத்திற்கான அனர்த்த ஒருங்கிணைப்பு அமைப்பாளராக – அமைச்சர் றிசாட்

(UDHAYAM, COLOMBO) – அனர்த்தத்திற்கு உட்படாத பிரதேசங்களை சேர்ந்த அமைச்சர்களை அனர்த்தத்திற்குள்ளான தொகுதிகளின் ஒருங்கிணைப்பு செயற்பாடுகளுக்காக அமைப்பாளராக நியமிக்க ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அவர்கள் இன்று (01) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து தங்களது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர். அந்த வகையில் இரத்தினபுரி மாவட்டத்திற்கான அனர்த்த ஒருங்கிணைப்பு அமைப்பாளராக அமைச்சர் றிசாட் பதியுதீன் நியமிக்கப்பட்டுள்ளார். அனர்த்தத்திற்குள்ளான தொகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் அவர்களுடைய வாழ்வாதாரத்தை…

Read More

குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். – அமைச்சர் மனோ கணேசன்

(UDHAYAM, COLOMBO) – திருகோணமலை மூதூர் சம்பவம் தொடர்பில் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பெண்கள்-சிறுவர் உரிமை செயற்பாட்டாளர்களின் உணர்வுகள் புரிகின்றன. எனினும் விசாரணைகள் தொடர்பில் எவரும் மனக்கிலேசம் அடைய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். தற்போது, விசாரணை மற்றும் வழக்கு தொடரப்பட மருத்துவ பரிசோதனை வழிகோலியுள்ளது. எனவே குற்றம் இளைத்தவர்கள் உள்ளார்கள்.எந்த ஒரு காரணம் கொண்டும் குற்றம் இழைத்தவர்கள் தப்பிவிட இடந்தர முடியாது. அதேபோல் இனங்களுக்கு இடையேயான பதட்டமாக இதை பார்க்கவும் அனுமதிக்க முடியாது. இவை தொடர்பில், உரிய…

Read More

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் , ஊடகத்துறை அமைச்சில் தனது கடமைகளை ஆரம்பித்தார்

(UDHAYAM, COLOMBO) – நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இன்று காலை ஊடகத்துறை அமைச்சில் தனது கடமைகளை ஆரம்பித்தார். ஊடகத்துறை அமைச்சிற்கு வருகை தந்த அமைச்சர் மங்கள சமரவீரவை, முன்னாள்  பிரதி ஊடகத்துறை அமைச்சரும் தற்போதைய திறன் ஆற்றல் மற்றும் தொழிற்பயிற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கருனாரட்ன பரனவிதாரன, தற்போதைய பிரதி ஊடகத்துறை அமைச்சர் லசந்த அழகியவன்ன ஆகியோர் வரவேற்றார்.

Read More