அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு ஊடகங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டம் – ஊடகத்துறை அமைச்சர் கோரிக்கை
(UDHAYAM, COLOMBO) – முக்கிய மூன்று விடயங்களின் அடிப்படையில் அரசாங்கதிதின் கொள்ளை செயல்படுத்தப்படுவதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். ஐனநாயகம் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி ஆகிய மூன்று விடயங்களின் அடிப்படையில் அரசாங்கம் செயல்படுவதாகவும் அமைச்சர் கூறினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுடனான சந்திப்பின் போதே அமைச்சர் மங்கள சமரவீர இந்த விடங்களை குறிப்பிட்டார். இன மத கட்சி வேறுபாடு இன்றி இந்த வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அரச…