ஹாபீஸ் நசீருக்கு தவிசாளர் அல்லது ஆளுநர் பதவியா?
(UTV | கொழும்பு) – முக்கிய அரச நிறுவனம் ஒன்றின் தலைமைப் (Chairman) பதவியை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்ஹாபிஸ் நஸீர் அஹமட் நிராகரித்துள்ளதாக தெரியவருகிறது. சிரேஸ்ட ஊடகவியலாளர் ஒருவரிடம் இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்: ‘ ஆம் கிடைத்த தகவல் உண்மைதான். நான் ஆளுநர் பதவியையோ அல்லது நிறுவனங்களின் தலைவர்பதவியையோ ஏற்கப் போவதில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்டுஅதன் பின்னர் அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொள்வேன்.’ இவ்வாறு அவர் தெரிவித்தார். சித்தீக் காரியப்பர்…