அணித் தலைவர் பதவியில் இருந்து மெத்தீவ்ஸ் விலகல்!!புதிய அணித்தலைவர் இவரா?

(UDHAYAM, COLOMBO) – இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தீவ்ஸ், தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அணியின் புதிய தலைவர் குறித்து பலராலும் பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் உப தலைவர் தினேஷ் சந்திமால், புதிய தலைவராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. எவ்வாறாயினும் இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தீவ்ஸ் பதவியில் இருந்து விலகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள போதிலும் அது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என…

Read More

கட்டாருக்கான இலங்கை தூதுவர், பதவியில் இருந்து விலக தீர்மானம்

(UDHAYAM, COLOMBO) – கட்டாருக்கான இலங்கை தூதுவர் பதவியில் இருந்து விலக ஏ.எஸ்.பி லியனகே தீர்மானித்துள்ளார். கொழும்பில் உள்ள அவருக்கான பீக்கொக் மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார். தமக்கு தூதுவர் பதவி தேவையில்லை என்றும் அதன் காரணமாகவே இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமக்கு இலங்கையில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் காணப்படுவதாகவும் ஏ.எஸ்.பி லியனகே குறிப்பிட்டுள்ளார்.

Read More

முச்சக்கர வண்டியில் இருந்து வெளியே பாய்ந்த மாணவி

(UDHAYAM, COLOMBO) – முச்சக்கர வண்டியில் இருந்த வெளியே பாய்ந்த 16 வயது பாடசாலை மாணவி காயமடைந்து அரநாயக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அண்மையில் அரநாயக்க – திக்கபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தனது 24 வயது காதலனுடன் முச்சக்கர வண்டியில் மேலதிக வகுப்பிற்கு சென்று கொண்டிருந்த போது இருவருக்கு இடையே ஏற்பட்ட முறுகல் காரணமாக அந்த மாணவி இவ்வாறு முச்சக்கர வண்டியில் இருந்த வெளியே பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர்…

Read More

முதலமைச்சரிடம் இருந்து சாதகமான முடிவு கிடைக்குமானால் பிரேரணையை வாபஸ் பெறப்படும்

(UDHAYAM, COLOMBO) – முதலமைச்சரிடம் இருந்து சாதகமான முடிவு கிடைக்குமானால் பிரேரணையை வாபஸ் பெறப்படும் என பாராளுமன்ற உறுப்பினர்  சி.சிறீதரன் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண சபையின் சமகால நிகழ்வு தொடர்பாக இன்று எமது செய்திச்சேவை  வினாவியபோது பா.உ சி.சிறீதரன்   மேற்கண்டவாறு தெரிவித்தார் அத்துடன் இந்த விடயம் தொடர்பாக இன்று மாலை 3.00 மணித்தியாலம் வரை முதலமைச்சருடன் நானும் மன்னார் பா.உ சாள்ஸ்சும் பேசியுள்ளோம் சம்மந்தன் ஐயாவுடனும் பேசியிருக்கிறேன் சம்மந்தன் ஐயா முதலமைச்சருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் பரிமாறியுள்ளார்…

Read More

கண்டி பொது மருத்துவமனையில் நபரொருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

(UDHAYAM, COLOMBO) – கண்டி பொது மருத்துவமனையின் வார்டு இலக்கம் 23ல் சிகிச்சை பெற்று வந்த 69 வயது நபரொருவர் குறித்த மருத்துவமனையின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த நபர் வார்டில் இருந்து மருத்துவ பரிசோதனையொன்றிற்காக அழைத்துச் செல்லப்பட்ட போது இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இன்று காலை 8.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த நபர் வத்தேகம பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

புற்று நோயில் இருந்து தப்பிப்பதற்கான சிறந்த வழி இதோ..

(UDHAYAM, COLOMBO) – தினமும் 25 நிமிடம் நடந்தால் புற்று நோயில் இருந்து தப்பிக்கலாம் என புதிய ஆய்வில் தெரியவந்தது. உயிர்கொல்லி நோயான புற்று நோயில் இருந்து உயிரை காப்பாற்ற நிபுணர்கள் புதிய வகையான சிகிச்சையை கண்டறிந்துள்ளனர். அதாவது தினமும் 25 நிமிடங்கள் நடந்தால் மரணத்தில் இருந்து புற்று நோயாளிகள் தப்பிக்க முடியும். இந்த ஆய்வு அமெரிக்க புற்றுநோய் சங்கம் வழிகாட்டுதலில் மேற்கொள்ளப்பட்டது அதன்படி 992 குடல் புற்று நோயாளிகள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். கடந்த 7…

Read More

உலங்கு வானூர்தியில் இருந்து தவறி விழுந்த விமானப்படை வீரர் மரணம்

(UDHAYAM, COLOMBO) – சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது உலங்கு வானூர்தியில் இருந்து தவறி விழுந்த விமானப்படை வீரர் உயிரிழந்துள்ளார். அவர் கராபிடிய போதனா மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிக்சை பெற்று வந்த நிலையில் , நேற்று இரவு உயிரிழந்ததாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். 37 வயதுடைய குறித்த விமாப்படை வீரர் , மினுவங்கொடை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

Read More

புனித ரமழான் முதல் நோன்பு நாள் நாளை அதிகாலையில் இருந்து ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – ஹிஜ்ரி 1438 புனித ரமழான் மாதத்திற்கான தலைப் பிறை பார்க்கும் மாநாடு தற்போது கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. கொழும்பு பெரிய பள்ளி வாசலின் ஏற்பாட்டில் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் பிறைக் குழுவின் வழி நடத்தலில் அதன் தலைவர் மௌலவி றியாழ் தலைமையில் இடம் பெறும். இந்த நிகழ்வில் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் பிரதிநிதிகள், சகல பள்ளிவாசல்கள், தரீக்காக்கள், ஷாவியாக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து…

Read More

வெற்றியாளர் கிண்ண கிரிக்கட் தொடரில் இருந்து உமர் அக்மல் நீக்கம்

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்தில் நடைபெறவுள்ள வெற்றியாளர் கிண்ண கிரிக்கட் சுற்றுப் போட்டித் தொடரில் இருந்து பாகிஸ்தானின் துடுப்பாட்ட வீரர் உமர் அக்மல் நீக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் இங்கிலாந்து சென்றிருந்த நிலையில், தற்போது அவர் நாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் தகுதி தொடர்பான இரண்டு சோதனைகளிலும் அவர் தோல்வி அடைந்த நிலையில், இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக, பாகிஸ்தான் கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது. அவருக்கு பதிலாக உமர் அமின் அல்லது ஹரிஸ் சொஹைல் ஆகியோரில் ஒருவர் தெரிவு செய்யப்படவுள்ளதாக…

Read More

குமார் சங்ககார முதல் தரப் போட்டிகளில் இருந்து ஓய்வு

(UDHAYAM, COLOMBO) – இந்த வருடம் செப்டெம்பர் மாதம் இடம்பெறும் இங்கிலாந்து பிராந்திய கிரிக்கட் தொடரின் பின்னர் முதல் தரப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககார தீர்மானித்துள்ளார். 39 வயமான குமார் சங்ககார தற்போது இங்கிலாந்து பிராந்திய கிரிக்கட் போட்டியில் சர்ரே அணி சார்பில் விளையாடும் நிலையில், மிடில்சேக்ஸ் அணியுடன் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் சதம் பெற்று கொண்டார். சங்ககார இதுவரை முதல் தரப் போட்டிகளில் 20 அயிரத்து…

Read More