ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் குறித்து சூர்யாவின் கருத்து
(UTV|INDIA)-விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் `தானா சேர்ந்த கூட்டம்’ உலகமெங்கும் இன்று ரிலீசாக இருக்கிறது. கேரளாவிலும் ஏராளமான தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. நடிகர் சூர்யாவுக்கு கேரளாவிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனால் புதிய படம் ரிலீசை முன்னிட்டு கேரள மாநிலம் கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் சூர்யா பங்கேற்றார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:- தமிழ் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியலில்…