இந்திய பிரதமரின் வருகை தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ கருத்து

(UDHAYAM, COLOMBO) – இந்திய பிரதமரின் வருகை நாட்டிற்கு பல்வேறு வழிகளில் தாக்கத்தை ஏற்படுத்த கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.

இன்று கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இதனை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *