ஒரே நாளில் பதிவான அதிகூடிய கொரோனா மரணங்களின் எண்ணிக்கை
(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
(UTV|GALLE)-காலி – போகஹகொட பிரதேசத்தில் அமைந்துள்ள இறப்பர் தொழிற்சாலையில் தீப்பரபல் ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலை வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்த இறப்பர் தொகையில் இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் , தொழிற்சாலை கட்டிடம் அமைந்துள்ள பகுதிக்கு அது பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் , தீயினை கட்டுப்படுத்தவற்காக சம்பவ இடத்திற்கு காலி தீயணைப்பு பிரிவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காலி காவற்துறையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில்…
(UDHAYAM, COLOMBO) – காலி மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த சில தினங்களில் ஏற்பட்ட அதிக மழையுடன் கூடிய காலநிலையினால் காலி மாவட்டத்திலுள்ள 396 கிராம சேவகர் பிரிவிலுள்ள 38,155 குடும்பங்களைச் சேர்ந்த 151,360 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வனர்த்தத்தினால் காலி மாவட்டத்தில் 12 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காணாமல் போயுள்ளனர். இதுவரை வெள்ளப்பெருக்கினால் 161 வீடுகள்…
(UDHAYAM, GALLE) – காலி விளையாட்டுத் திடலிற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள அனுமதியற்ற கட்டிட நிர்மாணங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் பணிப்பாளர் பேராசிரியர் செனரத் திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். காலி கோட்டை உலக மரபு நகரமாக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த உலக மரபு நகர வளாகத்திற்குள் காலி விளையாட்டுத் திடலின் மூன்று கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஸ்ரீலங்கா கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபைக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கட்டிடங்களில் ஒரு…
(UDHAYAM, COLOMBO) – வெள்ளவத்தையில் கட்டிடமொன்று இடிந்து விழுந்தமை காரணமாக காலி வீதியில் தற்போது வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
(UDHAYAM, COLOMBO) – காலி முகத்திடலில் இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிரணியின் மே தினக் கூட்டத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். அதிக வெப்பம் காரணமாக அவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பத்தால் பாதிக்கப்பட்ட அவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 80 மற்றும் 62 வயதுகளை உடையவர்கயே இவ்வாறு உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, அதிக வெப்பம் காரணமாக பாதிக்கப்பட்ட மேலும் மூன்று பேர் சிகிச்சைபெற்று வருவதாக கொழும்பு தேசிய மருத்துவமனை தெரிவித்துள்ளது.