ஜனாதிபதி – தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையில் கலந்துரையாடல்

(UTV|கொழும்பு)- ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையில் இன்று(17) ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

Read More

கட்சியின் பலத்தை காண்பிப்பதற்கு தயார் ஜனாதிபதி அதிரடி

(UTV NEWS) – கட்சிக்கு அவமானத்தை ஏற்படுத்துவோருக்கு எதிராக, கட்சியின் பலத்தை காண்பிப்பதற்கு தயார் என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Read More

கென்யாவில் இடம்பெறும் ஐ.நா.சுற்றாடல் மாநாட்டில் ஜனாதிபதி விசேட உரை

(UTV|COLOMBO) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கென்யாவின் நைரோபி நகரில், ‘சுற்றாடல் சவால்களும் நிலையான நுகர்வு மற்றும் உற்பத்திக்கான புத்தாக்கத் தீர்வுகளும்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் மாநாட்டில்  இன்றைய தினம் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். கென்ய நாட்டு ஜனாதிபதி உஹூரு கென்யாட்டாவின் (Uhuru Kenyatta) அழைப்பின் பேரில் ஜனாதிபதி நேற்றைய தினம் கென்யா சென்றார். மேலும் இந்த மாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் உள்ளிட்ட இராஜதந்திரிகள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

Read More

ஜனாதிபதி சற்று முன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை

(UTV|COLOMBO) சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பாராளுமன்றத்திற்கு வருகை தந்ததாக எமது பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்திருந்தார். இன்றைய(12) அமைச்சரவைக் கூட்டம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.        

Read More

இன்று ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இடையில் விசேட சந்திப்பு

(UTV|COLOMBO) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கும், சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது. அரசியலமைப்பு விடயம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.        

Read More

ஜனாதிபதி, பிரதமருக்கு இடையில் எந்தவித தீர்மானமோ, உடன்பாடோ எட்டப்படவில்லை

(UTV|COLOMBO)-உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஏற்பட்டதாகக் கூறப்படும் உடன்பாடுகள் குறித்து சில ஊடகங்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருப்பதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.     உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரத்தை நிலைநிறுத்தவோ, அரசாங்கத்தின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து இவ்வாறான எந்தத் தீர்மானமோ உடன்பாடோ எட்டப்படவில்லை என்றும் இவ்வாறான ஊடக அறிக்கையை நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.     [alert color=”faebcc”…

Read More

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் மேலதிக செயலாளருக்கு பிணை

(UTV|COLOMBO)-ஜனாதிபதி செயலக காரியாலயத்தின் முன்னாள் மேலதிக செயலாளரான கே.டீ. குணரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் அவர் இன்று (08) பிணையில் விடுதலை செய்யப்பட்ட்டுள்ளார். கடந்த 2010ம் ஆண்டு காலத்தில் வாகனங்கள் கொள்வனவின் போது 179 இலட்சம் ரூபா நிதி மோசடி இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது சந்தேகநபரை 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் 05 இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப்…

Read More

சங்கைக்குரிய பெல்லன்வில விமலரத்ன தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

(UTV|COLOMBO)-ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தரும் பெல்லன்வில ரஜமகா விகாரையின் விகாராதிபதியுமான காலஞ்சென்ற பேராசிரியர் சங்கைக்குரிய பெல்லன்வில விமலரத்ன தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இறுதி அஞ்சலி செலுத்தினார். தேரரின் பூதவுடல் வைக்கப்பட்டிருக்கும் பெல்லன்வில ரஜமகா விகாரைக்கு நேற்று பிற்பகல் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு மரியாதை செலுத்தியதுடன், விகாரையில் உள்ள இளம் பிக்குகளுக்கும் விகாரையின் நிர்வாக சபையினருக்கும் தேரரின் மறைவினால் கவலையடைந்திருக்கும் இலங்கை மக்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும்…

Read More

ஜனாதிபதி, கட்சித் தலைவர்களுக்கிடையில் இன்று விசேட கூட்டம்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சித் தலைவர்களுக்கிடையிலான கூட்டம் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின் அழைப்புக்கு அமைய இந்த கூட்டம், ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. இதன்போது மத்திய வங்கியின் பிணை முறி விநியோக அறிக்கை தொடர்பில் முக்கிய அவதானம் செலுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அத்துடன், பிணை முறி விநியோகம் தொடர்பில் கட்சித் தலைவர்களுக்கு தெளிவூட்டல்கள் வழங்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னான்டோ குறிப்பிட்டுள்ளார்.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன்…

Read More

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் மைத்திரியின் அறிவிப்பு

(UTV|COLOMBO)-எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதுவரை தீர்மானம் எதனையும் மேற்கொள்ளவில்லை என்றாலும் , தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடபோவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கோட்டை ஜனாதிபதி மாளிகையில் தற்போது இடம்பெறும் பேச்சுவார்த்தையொன்றில் கலந்து கொண்டுள்ள ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்….

Read More