படப்பிடிப்பில் வடிவேலு படுகாயம்?
(UDHAYAM, COLOMBO) – மெர்சல் செட்டில் நடித்துக் கொண்டிருந்தபோது வடிவேலு படுகாயம் அடைந்ததாக ஒரு தகவல் தீயாக பரவியது. ஆனால் வடிவேலு நன்றாக உள்ளார், விபத்து தகவல் வெறும் வதந்தி என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.