பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி விவாகரத்தா?
(UTV|INDIA)-காஃபி வித் டிடி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் திவ்யதர்ஷினி. இவர் இரண்டு வருடத்திற்கு முன்பு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்தார். தற்போது இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ள செய்தி வெளியாகி சின்னத்திரையில் பரபரப்பை கிளப்பியுள்ளது. திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்குள் சில கருத்து வேறுபாடு காரணமாக தான் இப்படி ஒரு முடிவு என்றும் சொல்லப்படுகிறது. அவரின் கணவர் ஸ்ரீகாந்த் சிறு வயதில் இருந்தே டிடியின் நண்பர். ஆனால்…