இருபதுக்கு 20 போட்டியில் 71 பந்துகளில் இரட்டை சதம் அடித்த வீரர்!!
(UDHAYAM, COLOMBO) – ஆப்கானிஸ்தான் அணி வீரர் சபிகுல்லா உள்ளூர் இருபதுக்கு 20 போட்டியில் 71 பந்துகளில் 214 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். ஆப்கானிஸ்தானில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டியில் கடீஜ் அணியும், சபாகின் அணியும் மோதின. முதலில் துடுப்பாடிய கடீஜ் அணி 20 ஓவர்கள் முடிவில் 351 ஓட்டங்களை குவித்தது. அந்த அணியை சேர்ந்த சபிகுல்லா 71 பந்துகளில் 214 ஓட்டங்களை விளாசினார். இதில்…