பாடசாலை மாணவியை வன்புனர்குற்படுத்த முயற்சித்ததை எதிர்த்து ஆர்பாட்டம் – [PHOTOS]
(UDHAYAM, COLOMBO) – டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மோகிங்டன் தோட்ட மாணவி ஒருவரை பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்த முயற்சி செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க கோரியும் இன்று (14.06.2017) பிற்பகல் 2.00 மணியளவில் டயகம நகரில் மாணவர், பெற்றோர் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். குறித்த மாணவி, நேற்று (13.06.2017) காலை 7.00 மணியளவில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது, அதே பிரதேசத்தைச் சேர்ந்த…