Chief Editor

குருநாகல் பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட இருவருக்கு இடமாற்றம்

(UTVNEWS | COLOMBO) –  குருநாகல் பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் மொனராகலைக்கும் பொலிஸ் கண்காணிப்பாளர் மஹிந்த திசாநாயக்க கிளிநொச்சிக்கும் ஆகிய இருவருக்கும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

Read More

மகளை சுட்ட இலங்கையர் தானும் தற்கொலை செய்ய முயற்சி

(UTVNEWS | COLOMBO) – இலங்கையர் ஒருவர் இத்தாலியின் ‘பெதுவா’ பகுதியில் தனது 26 வயதான மகளை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மகளையும், குறித்த நபரையும் மீட்ட இத்தாலி பொலிஸார் அவர்களை வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில், மேலும் தந்தையும், மகளும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் , சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Read More

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களில் சிலர் சற்றுமுன்னர் பதவியேற்பு

(UTVNEWS | COLOMBO) – பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களில் சிலர் சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். அதன்படி, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் :-  ரிசாட் பதியுதீன் – கைத்தொழில், வர்த்தகம் மற்றும் நீண்ட காலம் இடம்பெயர்ந்துள்ளோரை மீள்குடியேற்றல் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரவுப் ஹகீம் – கர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் இராஜாங்க அமைச்சர்கள் :-  அமீர் அலி – விவசாயம்,…

Read More

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களில் சிலர் சற்றுமுன்னர் பதவியேற்பு

(UTVNEWS | COLOMBO) – பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களில் சிலர் சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். அதன்படி, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் :-  ரிசாட் பதியுதீன் – கைத்தொழில், வர்த்தகம் மற்றும் நீண்ட காலம் இடம்பெயர்ந்துள்ளோரை மீள்குடியேற்றல் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரவுப் ஹகீம் – கர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர்

Read More

முன்னாள் அமைச்சர் ரிஷாத் தொடர்பில் எவ்வித குற்றச்சாட்டுக்களும் ஒப்புவிக்கப்படவில்லை – பிரதமர்

(UTVNEWS | COLOMBO) –  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எதுவும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அறிக்கையில் ஒப்புவிக்கப்படவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Read More

இலங்கை தபால் சேவையாளர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பிற்கு ஆயத்தம்

(UTVNEWS | COLOMBO) – எதிர்வரும் 16 ஆம் திகதி மாலை 4 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடபோவதாக இலங்கை தபால் சேவையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 6/2006 என்ற சம்பள சுற்றறிக்கைக்கு அமைய சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டதால் பதவி உயர்வு, ஊதிய அதிரிப்பு உள்ளிட்ட விடயங்கள் கிடைக்காமல் கடந்த 13 வருடங்களாக 26,000 ஊழியர்கள் உள்ளதாக குறித்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 2018ஆம் ஆண்டு ஜுலை 11 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதிவரை பாரிய வேலைநிறுத்த…

Read More

ஆஸ்திரேலியாவில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

(UTVNEWS | COLOMBO) – ஆஸ்திரேலியா நாட்டின் புரூம் நகரில் இன்று(14) 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டின் புரூம் நகரின் மேற்கே சுமார் 210 கிலோ மீட்டர் தொலைவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது என ஐரோப்பிய மத்திய தரைப்பகுதி நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

Read More

நாணய சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பொடுத்தாட்டம்

(UTVNEWS | COLOMBO) – உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டி இன்று லண்டன் லோர்ட்ஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் இன்றைய (14) இறுதி போட்டியில் மோதிக் கொள்கின்றன. அதனடிப்படையில் நாணய சுழற்சியை வென்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பொடுத்தாட தீர்மானித்துள்ளது.

Read More

மாணவர்களது புத்தக பையின் எடையை குறைப்பதற்காக விசேட திட்டம்

(UTVNEWS | COLOMBO) – புத்தக பையின் எடையை குறைப்பதற்காக பாடப்புத்தகங்கள் 3 தவணைகளின் அடிப்படையில் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தியிருப்பதாக கல்வி வெளியீட்ட ஆணையாளர் நாயகம் ஜயந்த விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கு அமைவாக 2021 ஆம் ஆண்டு தொடக்கம் தரம் 6 – தரம் 11 வரையிலான மாணவர்களுக்கு ஒரு வருடத்தில் பாடப்புத்தகங்கள் மூன்று மாத்திரம் அச்சிடப்படவுள்ளது. இந்த பாடப்புத்தகங்கள் மூன்றிலும் மூன்று தவணைகளுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு தேவையான அனைத்து விடயங்களும் மூன்று பிரிவுகளாக உள்வாங்கப்படவுள்ளது….

Read More