குருநாகல் பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட இருவருக்கு இடமாற்றம்
(UTVNEWS | COLOMBO) – குருநாகல் பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் மொனராகலைக்கும் பொலிஸ் கண்காணிப்பாளர் மஹிந்த திசாநாயக்க கிளிநொச்சிக்கும் ஆகிய இருவருக்கும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.