தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு கட்சியில் இடமில்லை

(UTV|COLOMBO) – அனைவரும் ஒன்றுபட்டு கட்சியைப் பலப்படுத்திக் கொண்டு பொதுத் தேர்தலுக்கு முகங் கொடுக்கத் தயாராகுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read More

சட்டவிரோத பொருட்கள் கைப்பற்றல் – 30% குறைவு

(UTV|COLOMBO) – 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2019 ஆம் ஆண்டில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோத பொருட்களை கைப்பற்றுவது 30 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக சுங்க திணைக்கள ஊடகப் பேச்சாளரான, மேலதிக சுங்க பணிப்பாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார். சட்டவிரோத பொருட்களை கைப்பற்றும் நடவடிக்கை மூலம், நாட்டின் வருமானத்திற்கு 599 மில்லியன் ரூபாவை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதுடன், அவற்றுள், சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 59 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதனூடாக 375 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக சுங்க…

Read More

இரத்தப் பரிசோதனைகளுக்கு கட்டண வரையறை

(UTV | COLOMBO) – டெங்கு நோய் தொடர்பான இரத்தப் பரிசோதனை மற்றும் ஏனைய மருத்துவப் பரிசோதனைகளுக்கான கட்டண அறவீடு வரையறை செய்யப்படவுள்ளது.

Read More

சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் [VIDEO]

(UTV|COLOMBO) – -எதிர்காலத்தில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்று அஸ்கீரிய அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார். இரு மொழிகளில் தேசிய கீதத்தை பாடுவது நாட்டில் இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் நல்லிணக்கத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 

Read More

விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவேன் – ரிஷாத் [VIDEO]

(UTV|COLOMBO) – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிசாத் பதியூதீனிடம், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று மூன்று மணிநேரம், விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். விசாரணைகளுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதாகவும் தெரிவித்திருந்தார். 

Read More

வட மாகாண ஆளுநர் சாள்ஸ் பதவிப் பிரமாணம் [VIDEO]

(UTV|COLOMBO) – -வட மாகாண ஆளுநராக, இலங்கை நிர்வாக சேவை மூத்த அதிகாரி பி.எஸ்.எம். சாள்ஸ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் எடுத்தார். 

Read More

சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளருக்கு பிணை [VIDEO]

(UTV|COLOMBO) – சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளரான கானியா பனிஸ்டர் பிரான்ஸிஸ், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Read More

மாகந்துரே மதூஷின் இரண்டாவது மனைவி திலினி கைது

(UTV|COLOMBO) – துபாயில் கைது செய்யப்பட்ட பாதாள குழுத்தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான மாகந்துரே மதூஷின் இரண்டாவது மனைவி திலினி இஷாரா கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி ஓய்வடைகிறார்

(UTV|COLOMBO) – பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர சி.விஜேகுனரத்ன, அவரது பதவியில் இருந்து நாளை(31) ஓய்வு பெற உள்ளார்.

Read More