மாகந்துரே மதூஷின் இரண்டாவது மனைவி திலினி கைது

(UTV|COLOMBO) – துபாயில் கைது செய்யப்பட்ட பாதாள குழுத்தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான மாகந்துரே மதூஷின் இரண்டாவது மனைவி திலினி இஷாரா கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று அதிகாலை (29) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *