ஐ.தே.கட்சியின் தலைமை தொடர்பில் அக்கறையில்லை – சஜித்

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை ஒருபோதும் ஏற்கப் போதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Read More

பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு

(UTV | கொழும்பு) – பொதுத் தேர்தலின் முடிவுகளின் அடிப்படையில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 196 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Read More

கரையோர வாழ் மக்கள் அவதானம்

(UTV | கொழும்பு) – நாட்டில் சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Read More

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்

(UTV | கொழும்பு) – ஒன்பதாவது பாராளுமன்றத்தின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

Read More

இலங்கையர்களை மீள அழைத்துவரும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு மீண்டும் அழைத்துவரும் நடவடிக்கை இன்று(08) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார,

Read More

மேலும் 12 பேர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 12 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு

(UTV|கொழும்பு) – இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியின் எஹெலியகொட பகுதியில் வீதியில் அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் குறித்த வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

தேர்தல் மத்திய நிலையங்களை தொற்று நீக்கம் செய்ய நடவடிக்கை

(UTV|கொழும்பு) – பொதுத்தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட அனைத்து நிலையங்களையும் தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

தேர்தல் விதிமீறல்கள் – சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற நடவடிக்கை

(UTV|கொழும்பு) – தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள சந்தேக நபர்கள் தொடர்பில் சட்ட மா அதிபரிடம் ஆலோசனை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read More