புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்

(UTV | கொழும்பு) – ஒன்பதாவது பாராளுமன்றத்தின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

நாட்டின் 28 ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ  களனி ரஜமஹா விகாரையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் வைத்து இவ்வாறு பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *