மக்களை குழப்பி நாட்டை நாசம் செய்ய வேண்டாம் – எதிர் கட்சித் தலைவரை சாடிய டயானா கமகே
(UTV | கொழும்பு) – போராட்டம் நடத்துவதாக இருந்தால் அவ் எண்ணத்தை கைவிடுங்கள் மக்களை குழப்பி நாட்டை நாசம் செய்ய வேண்டாமென நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவை சாடியுள்ளார். இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.