இங்கிலாந்து மகளிர் அணி இலங்கைக்கு

(UTV|COLOMBO) இங்கிலாந்து மகளிர் அணி அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 ரி-ருவன்ரி போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்த அணி இலங்கை வருகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மார்ச் மாதம் 16ம் திகதி சூரியவௌ மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *