சகிப் அல் ஹசன் உடன் மோதுண்ட சுரங்க லக்மால்!! விளையாட்டரங்கில் நடந்த சம்பவம் இது தான்

(UDHAYAM, COLOMBO)  – இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்ஸில் 338 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது.

தினேஸ் சந்திமால் 138 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

இப் போட்டியில், சுரங்க லக்மாலும், பங்களாதேஸ் அணி வீரர் சகிப் அல் ஹசனுக்கும் இடையில் மோதல் நிலைமை ஒன்று உருவாகியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *