ராஜிதவை கைது செய்யுமாறு பிடியாணை [VIDEO]

UTV|COLOMBO) – பிடியாணை பெற்ற பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வு பிரிவின் பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *