முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜஸ்டின் கலப்பத்தி காலமானார்

(UTV|COLOMBO ) – மாத்தறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜஸ்டின் கலப்பத்தி காலமானார்.

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலமானதாக தெரிவிக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *