சம்பிக்கவின் கைது தொடர்பில் சபாநாயகருடன் ஐ.தே.க கலந்துரையாடல்

(UTV|COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவின் கைது தொடர்பில் சபாநாயகர் கருஜயசூரியவுடன் இன்று(23) ஐக்கிய தேசியக் கட்சி கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கைதானது சட்டவிதிமுறைகளுக்கு முரணனாதென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *