அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது [UPDATE]

(UTV | COLOMBO) – அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் CID இல் சரண் ——— UPDATE 

(UTV | COLOMBO) – அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி முஹமத் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சற்று முன்னர் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளை வேன் சம்பவம் தொடர்பில் குறித்த சந்தேக நபர்களுக்கு பணம் வழங்கிய குற்றச்சாட்டிலேயே அவர் இவ்வாறு சரணடைந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *