(UTV|COLOMBO) – முன்னாள் அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர, அவர் நிதி அமைச்சராக இருந்த காலம் குறித்து விசாரணைகளை நடாத்துமாறு கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார்.
Instead of getting robed men to sling mud at me on state media, PM as the present Minister of Finance must appoint an official inquiry into my tenure as MoF so that the people can decide if my record is unblemished or not. #MahindaR
— Mangala Samaraweera (@MangalaLK) January 4, 2020
அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் அவர் இது தொடர்பில் பதிவொன்றினையும் பதிவிட்டுள்ளார்.