(UTV|COLOMBO) – இவ்வருட 2020 இற்கு ஒலிம்பிக் போட்டியில் இலங்கையினை பிரதிபடுத்தி மெதில்டா கார்ல்சன் (Mathilda Karlsson)பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
அதன்படி, அவர் குதிரை ஏற்றப் போட்டிக்கு தெரிவாகியுள்ளார். இம்முறை ஒலிம்பிக் போட்டியானது டோக்யோவில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.