முதலாம் தர மாணவர்களை இணைத்து கொள்ளும் தேசிய வைபவம் இன்று

(UTV|கொழும்பு)- 2020ம் ஆண்டுக்கான பாடசாலைகளில் முதலாம் தர மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை இன்று(16) இடம்பெறுகின்றது.

தேசிய வைபவம் கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் இன்று(16) காலை 08.30 மணியளவில் மாத்தளை னுககொல்ல தர்மப்ரதீப ஆரம்ப பாடசாலையில் இடம்பெறுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *