ரஞ்சனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு [VIDEO]

(UTV|கொழும்பு) – துப்பாக்கி ஒன்றினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வழக்கினை எதிர்வரும் 07ம் திகதிக்கு ஒத்திவைக்க நுகேகொடை நீதவான் நீதிமன்றம் இன்று(17) உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *